Education
நீங்கள் வழங்கும் இந்த நன்கொடை மூலம் அறக்கட்டளையை சார்ந்த சுமார் 47 மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாடு, மாணவர்களின் மேல்நிலைக் கல்விக்கான வைப்பு நிதி, அவர்களுக்கு கல்வி பயில்வதற்காக தேவைப்படும் நோட்டுப் புத்தகங்கள் இதர பொருட்கள், கல்விச் சுற்றுலா, போன்ற தேவைகளுக்கு நீங்கள் வழங்கும் இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது.
|
|
| |
|