Construction
நீங்கள் வழங்கும் இந்த கட்டிட நீதி கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நமது அறக்கட்டளை
நமக்காக நமது நன்கொடையாளர்கள் ( ஈ.சி.ஆர். புலிக் குகை பகுதியில் ((ஆதரவற்ற மாணவ, மாணவியர் இல்லம்),(ஸ்ரீபெருமத்தூர் பகுதியில்(முதியோர் இல்லம்))வழங்கிய சொந்த இடத்தில் கட்டிடம்
கட்டி அதில் மாற்றியமைக்க உதவும், இதன் மூலம் அறக்கட்டளைக்கு சொந்த இடத்தில் செயல்படவும் மேலும் நமது தேவைக்கேற்ப கட்டிடத்தை கட்டுவதம் மூலம் அதிகப்படியான மாணவ
மாணவியருக்கு கல்வி வாய்பு வழங்க நீங்கள் வழங்கும் இந்த நிதி பயன் பெறுகிறது. இதற்கான கட்டிட திட்ட மதிப்பும் இந்த பகுதியில் வழங்கப்பட்டுள்ளது
|
|
| |
|